உலக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தன்னை சேர்க்காதது பற்றி முன்னாள் வீரர் கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலதிக விவரங்களுக்கு
Monday, March 5, 2007
அணியில் என்னை சேர்க்காதது ஏன்? கைஃப் கேள்வி
Labels:
இந்தியா,
விளையாட்டு
Posted by மணிகண்டன் at 11:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
வெங்சர்க்கார் சொன்னது போல, ஷேவாக் தட்டிப் பறித்திருக்கிறார், கைஃபின் வாய்ப்பை!
Why he(Kaif) didnot play good....
Questions from Indian youth association
Playing in one or 2 matches and dokku till someone says he will be out for next match....Why he(Kaif) didnot play Consistant?????????......
Questions from Indian people
ஆமாம் SK ஐயா. ஆனா அத்தனை பகிரங்கமா திராவிட்டோட வற்புறுத்தலால் தான் ஷேவாக்கை சேர்த்தோம்னு சொல்லியிருக்க வேண்டாம்.
உண்மையைச் சொல்ல ஏன் நடுங்கணும்?
//
திராவிட்டோட வற்புறுத்தலால் தான் ஷேவாக்கை சேர்த்தோம்னு சொல்லியிருக்க வேண்டாம்
//
உண்மைதான், மணிகண்டன்!
//உண்மையைச் சொல்ல ஏன் நடுங்கணும்?
//
இல்லங்க, world cup முடிந்தவுடன் சொல்லி இருக்கலாமோ-னு தோணுது?!
Post a Comment