.

Monday, April 2, 2007

ச: 2011ல் தமிழகத்தில் காங். ஆட்சி_ கிருஷ்ணசாமி

வரும் 2011ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


"Yahoo-Tamil"

5 comments:

Boston Bala said...

;)

சிவபாலன் said...

:D

மணிகண்டன் said...

ஒவ்வொரு முறையும் நாங்க உலகக்கோப்பையை வெல்வோம்னு சொல்ற மாதிரி தான் இதுவும் :)

Boston Bala said...

மணி,

---ஒவ்வொரு முறையும் நாங்க உலகக்கோப்பையை வெல்வோம்னு---

இந்தியா சொன்னால் விஜய்காந்த் சொல்வது மாதிரி? நடந்தாலும் நடந்துடும்... பசங்கள (வாக்காளர்களை) நம்ப முடியாது ;)

தமிழ்நாடு காங்கிரஸ் சொன்னால் பங்களாதேஷ் சொல்வது மாதிரி... முக்கிய கட்சிகளை (இந்தியா மாதிரி அணிகளை) வீழ்த்திடுவாங்க; ஆனால், கடைசியில் தேற மாட்டாங்க? ;))

Anonymous said...

//ஒவ்வொரு முறையும் நாங்க உலகக்கோப்பையை வெல்வோம்னு சொல்ற மாதிரி தான் இதுவும //


:))))))

-o❢o-

b r e a k i n g   n e w s...