.

Wednesday, May 30, 2007

எவரெஸ்ட் சிகரத்தை சுத்தமாக்கிய மலையேறிகள்

சாதனைக்காக சிகரத்தின் உச்சியைத் தொட்டு கொடியேற்றுபவர்கள் மத்தியில், ஜப்பானின் கென் நொகுச்சி (Ken Noguchi) தலைமையில் அமைந்த குழு ஐநூறு கிலோ குப்பைகளை எவரெஸ்ட் மலையில் இருந்து துப்புரப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.

Climbers clear mountain of garbage from Everest: Scientific American

2 comments:

வடுவூர் குமார் said...

இறந்து,கைவிடப்பட்ட மனிதர்கள் எவ்வளவோ?

வல்லிசிம்ஹன் said...

இறந்து,கைவிடப்பட்ட மனிதர்கள் எவ்வளவோ?:-((

-o❢o-

b r e a k i n g   n e w s...