ஒரு கருத்துக்கணிப்பின்படி இணைய பயனாளர்களிடம் வெறுப்பை வரவளைக்கும் வார்த்தைகளாக வலைப்பதிவு(Blog), பதிவுலகம்(Blogsphere), இணைய நல்லொழுக்கம்(Netiquette), விக்கி(Wiki) ஆகியன முதல் பத்துக்குள் இடம்பெற்றுள்ளன.
முதல் வெறுக்கப்படும் வார்த்தையாக Folksonomy தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பதிவுலகம் இரண்டாவதாகவும், பதிவுகள்(Blog) மூன்றாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பதிவுகளைக் கொண்டு ஆக்கிய புத்தகம்(Blook) நான்காவதாகவும், குக்கீ(Cookie) ஒன்பதாவதாகவும், விக்கி(Wiki) பத்தாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
`Blog`, `wiki` top list of hated Internet words - Zee News
Tuesday, June 26, 2007
இணையத்தில் வெறுப்பேத்தும் வார்த்தைகளில் - 'வலைப்பதிவு'
Labels:
இணையம்,
பதிவுலகம்,
வித்தியாசமானவை
Posted by சிறில் அலெக்ஸ் at 12:42 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
சிறில் அண்ணாச்சி,
தமிழுக்கான லிஸ்டை நான் போடறேன்! :)
1. அடிவருடி
2. கும்மி
3. போலி
4. மட்டுறுத்தல்
5. மொக்கை
6. பார்ப்பனீயம்
7. திராவிடம்
8. சங்கிலித் தொடர்பதிவு
9. ஜல்லி
10. சாதி
:)
கலக்கல்ஸ் இளவஞ்சி
//வரவளைக்கும்//
என்ன பிரச்சனை என்று புரியவில்லை. இன்றைக்கு மட்டும் நிறைய பதிவுகளில் இந்த தவறான 'ள' பிரயோகத்தைப் பார்க்கிறேன். ஏதாவது வைரஸா?
யோசிப்பவர் said...
//ஏதாவது வைரஸா?//
யோசிச்சுத்தான் சொல்லனும்:)
Post a Comment