உலகின் முதல் சூரியசக்தியில் இயங்கவல்ல கைப்பேசியை சீன நிறுவனம் கண்டறிந்துள்ளது.
சூரியஒளியை கிரகித்துக்கொள்ளும் வகையில் சிறு அளவுப்பட்டை(Scale) ஒன்று அக்கைப்பேசியின் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும். ஒருமணி நேரம் சக்தியேற்றத்துக்கு 40 நிமிடங்கள் பேசத்தக்க அளவில் தற்போது உள்ளதாம்.
இதன் விலைவிபரம் தெரிவிக்கப்படவில்லை.
மேலும்..
Thursday, June 7, 2007
உலகின் முதல் சூரியசக்தி கைப்பேசி!
Labels:
தகவல் தொழில்நுட்பம்
Posted by வாசகன் at 9:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
Thanks வாசகன். Thanks for sharing some good news!
Keep Up!
Thanks
waiting
தகவலுக்கு நன்றி. உங்கள் செய்தி அறிக்கைகள் நன்றாகவும் புதிதாகவும் அடிக்கடி வருவதாகவும் உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி
ஊக்கங்களுக்கு நன்றி சிவபாலன், மி.மி, ரவிசங்கர்
Post a Comment