சென்னை, ஜுன். 30-
இண்டர்நெட்டில் செக்ஸ் தகவல்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் எந்த நாட்டில், எந்த நகரங்களில் கூக்லி இணைய தளம் மூலம் செக்ஸ் தகவல்கள் அதிகம் தேடப்படுகின்றன என்ற புள்ளி விபரம் "கூக்லி சர்ச் டிரெண்ட்'' மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உலகிலேயே பாகிஸ்தான் நாட்டில்தான் இண்டர்நெட் மூலம் செக்ஸ் தகவல் தேடுவோர் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்த 2-வது இடத்தில் எகிப்த் நாடும், 3-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. துருக்கி, வியட்நாம், மொராக்கோ, ஈரான், சவுதி அரேபியா, செர்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
உலக நகரங்கள் அளவிலான பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும், சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. 3-வது இடத்தை எகிப்து நாட்டின் முக்கிய நகரமான கெய்ரோ பிடித்துள்ளது.
இஸ்தான்புல், அன்காரா, ராபர்ட், மும்பை, வர்சா ஆகிய நகரங்கள் முறையே அடுத்த டுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
நன்றி: மாலை மலர்
Sunday, July 1, 2007
இண்டர்நெட்டில் செக்ஸ் - சென்னைக்கு 2-வது இடம்
Posted by சிவபாலன் at 3:41 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
//உலக நகரங்கள் அளவிலான பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும், சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. //
என்னமோ...ம்ம்ம்ம்
எப்பிடி எல்லாம் நாட்டை பப்லிஸ் பண்ணிறாங்கப்பா!
hiiiyaaa atleast India is first in this, valga valarga
வாழ்த்துக்கள் மக்களே!
பொத்திப் பொத்தி வெக்காதீகடா...வெந்துரும்னு சொன்னாக் கேட்டாதான. பாடப் பாட ராகம்..மூட மூட ரோகம்னு சும்மாவா சொல்லீருக்காங்க.
ஒலிப்பிக்கில் மெடல் எடுக்காவிடிலும், இதிலாவது எடுக்கிறாங்களே!
பாராட்டுங்கப்பா!!
Post a Comment