.

Saturday, June 30, 2007

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக இச்செய்தி தெரிவிக்கிறது.

நியூயார்க்கில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரயில்வே போர்டு தலைவர் ஜே.பி.பத்ரா கையெழுத்திட்டுள்ளார்.

1 comment:

வடுவூர் குமார் said...

இப்பவே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து வரை புகைவண்டி இருக்கிறது. கூடிய விரைவில் மியன்மார்,பங்களா தேஷ் வழி மேற்கு வங்கத்தை அடைந்தால் முடிந்தது.என்ன சென்னை வர 1 வாரம் ஆகும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...