இஸ்லாமிய மதத்தலைவர்களின் 'பட்வா'வை பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு பின் தங்கிய வகுப்பினராக அறியப்பட்ட 25 முஸ்லிம் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரசட்டம் கொண்டுவர இன்று முடிவு செய்துள்ளது.
Four percent quota for 'backward Muslims' in Andhra - Yahoo! India News
Wednesday, July 4, 2007
ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா,
கல்வி,
வேலைவாய்ப்பு
Posted by மணியன் at 6:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
ஆந்திர முஸ்லிம்களுக்கு ஆனந்தமான செய்தி!
இந்துத்வா கும்பலுக்கோ 'எழவு செய்தி!
Post a Comment