இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் எருது ஒன்றின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக இங்கு பிரிட்டனில் இருக்கும் இந்து மதகுருமாரின் குழு ஒன்று இன்று நீதிமன்றம் செல்கிறது. எருதுகளுக்கு தொற்றும் ஒரு வகையான் கச நோய்க்கான பரிசோதனையில், தோல்வியடைந்த எருது ஒன்று கொல்லப்படும் நிலையை எதிர்கொள்கிறது.
எருதைக் கொல்வது தமது மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், இந்த எருதைக் கொல்வதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்று இங்கு வேல்ஸ் பகுதியில் உள்ள இந்து மதகுருமார் கூறியுள்ளனர். இந்த எருதைக் கொல்வது இந்த மதகுருமாரின் மனித உரிமையை மீறும் என்று அவர்களது சட்டத்தரணிகள் வாதிடுவார்கள்.
- BBC Tamil
BBC NEWS | UK | Wales | Timeline: Shambo
Fate of Shambo the sacred bull is in the hands of Welsh justice - International Herald Tribune
Shambo: TB or not TB from Guardian Unlimited: News blog
Thursday, July 12, 2007
எருதைக் காப்பாற்ற நீதிமன்றம் சென்ற இந்து மதகுருமார்
Posted by
Boston Bala
at
11:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
தெ பாரு, இந்த மாதிரி யெல்லாம் வயிறு வலிக்கிற தமாசெல்லாம் போட்டினா... அப்புறம் நான் அழுதுபுடுவேன் சொல்லிபுட்டேன் ஆம்மாம்!
:-D))))
பழைய சர்றுமுன் செய்தி:
ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை
Post a Comment