.

Monday, September 3, 2007

இடிந்து விழுந்த மேம்பாலம்



பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.


தினமணி

Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can’t be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times

4 comments:

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவிகளா!

வடுவூர் குமார் said...

முஸ்ரபப் திறக்காட்டியும விழுந்திருக்கும்.
பாலம் விழும் காலம்?்

வல்லிசிம்ஹன் said...

vaduvoorar sonathuthaan.
paalam vizhum kaalamo.

rombap paavam.

Boston Bala said...

இருந்தாலும் இரண்டு மாசத்துக்குள் இடிந்து விழுவதெல்லாம் ஊழலின், அலட்சியத்தின், அராஜகத்தின் உச்சகட்டம்!

கட்டியவன் எங்கே, பாலத்துக்கு மேல் பயணிக்கப்போகிறான் என்னும் தப்பு செய்து தப்பித்துக்கொள்ளும் மனப்பான்மை.

-o❢o-

b r e a k i n g   n e w s...