.

Saturday, March 3, 2007

ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு 50 லட்சம் வரை சம்பளம்

இந்தூர் ஐ.ஐ.எம்(IIM) மாணவர்களுக்கு ரூ. 50லட்சம்(வெளிநாடு) முதல் ரூ.18 லட்சம்(இந்தியா) சம்பளம் வரும் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன.

Handsome pay packets for IIM Indore graduates(The Hindu)
Handsome pay packets in the range of Rs 50 lakhs (international offer) and Rs 18 lakhs (domestic offer) per annum were offered to the passing out batch of the country's youngest Indian Institute of Management (IIM), Indore during placements.

"A total of 329 offers were made to 115 students of the eighth batch, which included 12 international offers and an average salary of Rs 12 lakhs per annum - an increase of 45 per cent over last year," IIM Director S P Parashar told reporters on Thursday.

சற்றுமுன்னின் 200வது பதிவு. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

4 comments:

மணியன் said...

சற்றுமுன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் !!
சிறில்,் உங்கள் சிந்தனைக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி மணியன்.
சிந்தனைதான் என்னது.. உழைப்பெல்லாம் குழுவினது. இதை ஒரு breaking news தளமாகத்தான் உருவகித்தோம்... இப்ப கிட்டத்தட்ட ஒரு செய்தித் தளமாகவே வாந்துவிட்டது. இதைச் செய்தவர்கள் நம் குழுவினர்கள்தான்... நிச்சயம் நான் இல்லை. :))

தொடர்ந்து கலக்குவோம். இன்னும் சில நண்பர்களை சேர்த்து சிறப்பாக செய்யலாம்.

சிலர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
பாப்போம்..

:))

சிவபாலன் said...
This comment has been removed by the author.
சிவபாலன் said...

சிறில்

ஆக்கம் உங்களுடையது. உரு கொடுத்தது நம் குழுவினர் அனைவரும்.

சிறிலின் இம்முயற்சி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி!!

தொடந்து கலக்குவோம்!!

-o❢o-

b r e a k i n g   n e w s...