இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கதார் போட்டியிலிருந்து கால் காயம் காரணமாக விலகியவர்,இன்று ஹைதராபாத் அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலை பரிசோத்தித்த மருத்துவர்கள் அறுவை சிகிட்சை தேவை இல்லை என்றும் நான்கு வார பயிற்சி போதும் என்றும் ஆறுதல் அளித்துள்ளனர். ஜுபிலி ஹில்ஸில் உள்ள அபோல்லோ மருதுவமனையின் அறிக்கைப்படி இரண்டொருநாளில் அவர் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Zee News
Saturday, March 3, 2007
சானியா மருத்துவமனையில்
Labels:
இந்தியா,
விளையாட்டு
Posted by
மணியன்
at
4:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment