சென்னையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் லிஃப்ட் கேட்டு நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூரைச் சேர்ந்தவர் வாசுதேவன் மகேசுவரன் (50) நகைத்தொழில் செய்து வந்தார். இவர் அண்ண மேம்பாலம் அருகே மொபெட்ட்ல் புதன்கிழமை சென்றபோது ஒரு பெண் லிஃப்ட் தருமாறு கேட்டார்.
தியாகராய நகரில் உள்ள திருமலைப் பிள்ளை சாலை வந்தது அந்தப்பெண் இறங்கிக்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு மகேஸ்வரனுக்கு, பாலியில் தொழிலில் ஈடுபட்டுல்ள பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மிரட்டியிருக்கிறார். அச்சமடைந்த மகேந்திரன் அணிந்திருந்த 2 தங்க மோதிரங்கள், ரூ.2 ஆயிரம் ரொக்க்கப்பணம், கிரெடிட் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
மேலும்
Saturday, March 3, 2007
இரு சக்கர வாகனங்களில் செல்போரிடம் "லிஃப்ட்" கேட்டு நூதன கொள்ளை- தம்பதி கைது
Labels:
சமூகம்,
சென்னை,
வித்தியாசமானவை
Posted by
கவிதா | Kavitha
at
10:06 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment