.

Monday, April 2, 2007

இரத்த வகையை மாற்ற முடியும் - விஞ்ஞானிகள்

மனிதனின் இரத்த வகையை இனி மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நிறுபித்துள்ளனர். எளிய முறையில் இதைச் செய்ய முடியும்.


"மேலும் செய்திக்கு The Hindu"

2 comments:

Boston Bala said...

more from bbc...

இரத்த பிரிவை மாற்றுவதற்கு வழி கண்டுபிடிப்பு


இரத்தத்தை ஒரு பிரிவிலிருந்து மற்றொன்றாக மாற்றும் ஒரு வழியை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உலக அளவில் உள்ள இரத்தத்தின் பற்றாக் குறை தீர்க்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஓ பிரிவு இரத்தத்தை உருவாக்கக் கூடிய உயிர் வேதிமப் பொருள் எனப்படும் என்சைம்களை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

எந்த ஒரு இரத்தப் பிரிவினருக்கும் ஓ பிரிவு ரத்த வகையை அளிக்க இயலும்.

இந்தத் தொழில்நுட்பம் விலை குறைவானது எனவும், இதைத் தயாரிக்க அறை வெப்ப நிலையில் ஒரு மணி நேரமே தேவைப்படும் எனவும் இதை உருவாக்கியுள்ள அறிவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மார்ட்டின் ஆல்சன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, இரத்தம் செலுத்தப்படும் போது, தவறான பிரிவின் இரத்தம் செலுத்தப்படுவதையும் இதன் மூலம் தவிர்க்க முடியும்.

இது குறித்த ஆரம்ப கால மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வடுவூர் குமார் said...

அட! சூப்பர் கண்டுபிடிப்பாக இருக்கே!

-o❢o-

b r e a k i n g   n e w s...