நார்வே நாட்டுக்குப்பிறகு வரிசையில் நிற்கும் சமாதானப் புறாக்களில் முதலிடம் நியூஸிலாந்து'ன்னு இன்னிக்கு வெளியான Global Peace Index (GPI)சொல்லுது.
இன்னும் விளக்கமாப் பார்க்கணுமுன்னா இங்கே:
http://nz.news.yahoo.com/070530/3/jwt.html
உங்களுடன் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்பவர்:
நியூஸியிலிருந்து துளசி.
Thursday, May 31, 2007
சமாதானப்புறா நம்பர் 2
Labels:
உலகம்
Posted by துளசி கோபால் at 2:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
11 comments:
உங்களைப் போன்ற குடிமக்களைப் போலவே நாடும் அமைதி காக்கிறது! :)
எங்கே இந்தியாவை காணோம்
புறா அப்படின்னு எல்லாம் சொல்லாதீங்க. புறாக் கறி கிலோ என்ன விலைன்னு கேட்கற ஆளுங்கதான் இங்க அதிகம்.
அப்புறம் நான் பூட்டானில் குடியேறப் போறேன்.
//எங்கே இந்தியாவை காணோம்//
தமிழ்மணம் பக்கம் வந்திருப்பாங்க. பயந்து ஓடினவங்க, நம்ம பக்கத்து ஊர் எதையுமே சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
பாபா,
'சண்டை ஒத்து நைனா, சமாதானங்கா போத்தே மஞ்சிதி'
இதுதான் செய்தி:-=)))))
பாலாஜி,
இந்தியாவா? நேரு போனவுடன் அவரோட புறாவும் பறந்துருச்சு போல(-:
உள்ளூர் சண்டைகள் ஓய்ஞ்சதும் புது லிஸ்ட் போடும்போது ஒருவேளை வரலாம்.
கொத்ஸ்,
நான் 1 ன்னா நீங்க 19 தா? :-)))
அமெரிக்காவைக் காணோமே என்று தேடியபோது... :P
Norway rated world's most peaceful country | The Guardian | Guardian Unlimited: "The UK is listed only 49th of the 121 countries surveyed, with the US at 96."
அது எப்படி நம்ம பக்கத்துல இருந்துட்டு இந்த பூட்டான் மட்டும் தப்பிச்சிடுச்சி...
ஏதாவது பண்ணனும் ;)
இன்னொரு சர்வே...
Star: World briefs - May 30, 2007: "The survey of 32 countries, released yesterday, showed business leaders in India and Argentina worked the longest hours, clocking up 57 hours a week, while Italians work the shortest week at 47 hours. "
இந்தியா 109 :-)
Post a Comment