வாஷிங்டன், மே 31: இப்போது அமெரிக்கக் குடியுரிமை பெற சுமார் ரூ.15,000 செலுத்த வேண்டும். இனி ரூ.30,000 செலுத்த வேண்டும். அமெரிக்கக் குடிமகனாக ஆகாமல் அங்கேயே நிரந்தரமாக வசிக்க ரூ.45,000 செலுத்த வேண்டும். இந்தப் புதிய கட்டண விகிதம் ஜூலை 30 முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வளவு அதிக தொகையைச் செலுத்த முடியாத ஏழைகளின் நிலைமை என்ன ஆவது என்று அமெரிக்காவில் குடிபுகல் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தினமணி
Thursday, May 31, 2007
அமெரிக்க குடியுரிமைக் கட்டணம் கடும் உயர்வு
Labels:
அமெரிக்கா
Posted by Boston Bala at 2:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
ரூபாயா, டாலரா????
தினமணியில் வந்த செய்தி என்பதால் ரூபாயாகத்தான் இருக்கவேண்டும். டாலரில் பார்த்தால் இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை அல்ல.
ஏழைகளுக்கா? எந்த ஏழை? இந்திய ஏழையா அல்லது அமெரிக்க ஏழையா?
//இவ்வளவு அதிக தொகையைச் செலுத்த முடியாத ஏழைகளின் நிலைமை என்ன ஆவது //
அது..!
கோவணத்துக்கு ஏங்கியிருக்கிறேன்
வண்ணக்குல்லாவுக்கு
விலை அதிகம் என்கிறாய்!
---இந்திய ஏழையா அல்லது அமெரிக்க ஏழையா?---
Probably they meant the immigrants from central American countries who work on minimum wages. Some of them might be illegal and when they convert to citizenship it might be prohibitively expensive to them.
Post a Comment