புதுதில்லி, மே 9: தில்லி மாநகராட்சியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டாவது மாடிக்கு மேல் கட்ட இனி அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே இனி மூன்றாவது மாடிகளைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.
Dinamani
Wednesday, May 9, 2007
தில்லியில் மூன்றாவது மாடி கட்ட அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் ஆணை
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி
Posted by Boston Bala at 7:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
அப்படியென்றால் இரண்டாவது மாடிக்கு அடுத்ததாக நான்காவது மாடியை வைத்துவிட வேண்டியதுதான் என்கிறார் காண்டிராக்டர் :)
Post a Comment