மதுரை. மே 9. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை மத்திய மாநில அரசுகளுடன்ன் போராடுவ்வேன் என சன் நிறுவன இயக்குனர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது காவல்துறையினர் அமைதியாக பார்த்ஹ்துக்கொண்டிருந்தனர் என தினகரன் பணியாளர்கள் கூறியுள்ளதைப்பற்றி கேட்டபோது அவர்களின் கருத்தை நம்புகிறேன் என பதிலளித்தார்.
கருத்துக்கணிப்புக்கு எதிரான அழகிரியின் கருத்துக்களைப் பற்றி கேட்டபோது அதற்கு தினகரன் பணியாளர்கள் 3 பேரைக் கொல்வது முடிவல்ல என்றார்.
Kalanidhi to fight against state, Centre till justice rendered
பத்திரிகையாளர்கள் கண்டனம்
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மெட்ராஸ் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
Journalists deplore killing of Dinakaran employees
இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK
Wednesday, May 9, 2007
ச:தினகரன் தாக்குதல் 'போராடுவேன்' - மாறன் - Update
Posted by சிறில் அலெக்ஸ் at 9:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
// இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK //
இந்தம்மாவுக்கு எப்பவும் இப்பிடித்தான். முந்தி ஒரு வாட்டி..சரியா குண்டு வெடிக்கும் போது மட்டும் காணாமப் போனாங்க. இப்ப இப்பிடியா.
//சரியா குண்டு வெடிக்கும் போது மட்டும் காணாமப் போனாங்க. இப்ப இப்பிடியா. //
:))
//ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.//
சன் டி.வியை போட்டுக்காடுங்கப்பா! இன்னாமா கூட்டணி தர்மத்தை கட்டிக்காக்கறாங்க இந்தம்மா!! நான் கேட்கிறேன் இந்த அம்மாவை ஏன் கருத்துக்கணிப்பில் ஒரு ஆப்ஷன்னா சேர்க்கவில்லை ;) (ஏதோ நம்மால ஆனது!)
//இந்தம்மாவுக்கு எப்பவும் இப்பிடித்தான். முந்தி ஒரு வாட்டி..சரியா குண்டு வெடிக்கும் போது மட்டும் காணாமப் போனாங்க. இப்ப இப்பிடியா.//
மத்தவங்க எல்லாம் எப்படி? மூப்பனார், வாழப்பாடி.. எல்லாரு நைசா நழுவன கேசுங்க தானே! அது எப்படித்தான் எல்லாரும் கரீட்டு டைம்க்கு ஒன்னா எஸ்கேப் ஆனாங்கன்னு புரியவில்லை!!
Post a Comment