பாட்னாவில் திடீரெனெ நின்ற மின்சார இரயிலை ஓட்டுநரின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி தள்ளினர்.
ஓடிக்கொண்டிருந்த இரயிலில் பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததில் இரயில் மின்சாரம் பெற இயலாத 'நியூற்றல் ஜோன்'ல் (Neutral Zone) நின்றது. அரைமணி நேரம் முயற்சித்து 12 அடிகள் தள்ளியபின் பயணம் தொடர்ந்தது.
Train passengers asked to get out and push Reuters
Wednesday, May 16, 2007
ச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்
Labels:
இந்தியா,
வித்தியாசமானவை
Posted by சிறில் அலெக்ஸ் at 10:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
என்னது? ரயிலை இறங்கித் தள்றதா? அடப்பாவிகளா?
நாளைக்கு ரன்வேல பிளைட் நின்னுச்சின்னா அதையும் தள்ளச் சொல்வாங்க போல.
பிளைட்ல பயங்கரமா ரகளை பண்ணிக்கிட்டிருந்த பைத்தியங்களை 'வெளையாடறதா இருந்தா வெளில போய் வெளையாடுங்க'ன்னு சொன்ன ஜோக் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். :-)
¾ûÙÅÐ ±í§¸ ÐÅí̸¢ÈÐ?
š측Ç÷¸ÙìÌ À½ò¨¾ò ¾ûÇ¢,
š쨸 Å¡íÌõ «Ãº¢ÂøÅ¡¾¢¸Ç¢¼õ!
«¾¢Ä¢ÕóÐ ±øÄ¡§Á ¾ûÙÁÂõ¾¡ý!
À¢û¨Ç¢ý §Å¨ÄìÌ º£ð §¸ðÎ º¢øĨȾûÇ¢
º¡¾¢î º¡ýÚìÌ º¢øÄ¨È ¾ûÇ¢,
Àð¼¡ Å¡í¸ ÅÕÅ¡öòШÈìÌ ¦Ã¡ì¸õ ¾ûÇ¢,
µðο÷ ¯Ã¢Áõ Å¡í¸ Ò§Ã¡ì¸Ã¢¼õ ¾ûÇ¢,
þâĢø ÓýÀ¾¢× ¦ºö ±ìŠðá ¾ûÇ¢,
þôÀÊ Å¡ú쨸¢ø ±ò¾¨É§Â¡ ¾ûÇ¢
þÕìÌõ Á¸¡ƒÉí¸ÙìÌ þЦÅøÄ¡õ
´Õ ̓¤À¢í¸...!
ÀŠ¨…ò ¾ûÇ¢ þâ¨Äò ¾ûÇ¢ «ÎòÐ ±¨¾Ôõ ¾ûÇò ¾Â¡Ã¡ö þÕìÌõ Á¸¡¦À¡ÐƒÉí¸û þÕìÌõŨà þÐ ¦¾¡¼Õõ.....!
¬øÀ÷ð,
«¦Áâ측
ஆல்பர்ட் இன்னா சொல்றாருன்னா..
தள்ளுவது எங்கே துவங்குகிறது?
வாக்காளர்களுக்கு பணத்தைத் தள்ளி,
வாக்கை வாங்கும் அரசியல்வாதிகளிடம்!
அதிலிருந்து எல்லாமே தள்ளுமயம்தான்!
பிள்ளையின் வேலைக்கு சீட் கேட்டு சில்லறைதள்ளி
சாதிச் சான்றுக்கு சில்லறை தள்ளி,
பட்டா வாங்க வருவாய்த்துறைக்கு ரொக்கம் தள்ளி,
ஓட்டுநர் உரிமம் வாங்க புரோக்கரிடம் தள்ளி,
இரயிலில் முன்பதிவு செய்ய எக்ஸ்ட்ரா தள்ளி,
இப்படி வாழ்க்கையில் எத்தனையோ தள்ளி
இருக்கும் மகாஜனங்களுக்கு இதுவெல்லாம்
ஒரு சுஜுபிங்க...!
பஸ்ஸைத் தள்ளி இரயிலைத் தள்ளி அடுத்து எதையும் தள்ளத் தயாராய் இருக்கும் மகாபொதுஜனங்கள் இருக்கும்வரை இது தொடரும்.....!
ஆல்பர்ட்,
அமெரிக்கா
மன்னிக்கவும் திஸ்கியில் குஸ்தி போட்டதற்கு!
நன்றிங்க! - ஒருங்குறிக்கு மாற்றி அனுப்பிய மொயி பேத்துறவர் அண்ணாச்சிக்கு!
ஆல்பர்ட்,
அமெரிக்கா.
Post a Comment