இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பலத்த போட்டியின் இடையே நியமிக்கப்பட்ட கிரகாம் போர்ட் இன்று தம்மால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவியலாது என்று மறுதளித்தார். அவர் கென்ட் கௌன்டியின் கிரிக்கெட் கிளப் நிறுவனராக தொடருவார் என அந்தக் கிளப்பின் வலைத்தளம் கூறுகிறது.
அடுத்த பயிற்சியாளரைத் தேடுவதற்காக புதுதில்லியில் பிசிசிஐ நாளை கூடுகிறது.
NDTV.com: Ford rejects offer to coach India
Monday, June 11, 2007
ச: கிரிக்கெட் பயிற்சியாளராக ஃபோர்ட் மறுப்பு !
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by மணியன் at 5:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
BCCI க்கு கிடைத்த செம அடி.. அடுத்தது என்ன நடக்கும் ?
பயிற்சியாளருக்கெல்லாம் அவசியமே இல்லங்கறேன், ஜெயிச்சா "அவன்" கொடுக்கறத விட அதிகமா கொடுக்கறேன்னு சொல்லிப்பார்க்கலாம்,
கிரிக்கெட் என்பது காசுக்காக என்றாகி எத்தனையோ யுகமாச்சுங்க,
Post a Comment