.

Tuesday, July 17, 2007

உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் - "தினமலர்" சட்டபூர்வமாக சந்திக்கும்

தினமலர்' அலுவலக ஊழியர் களுக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்து வந்த உமாவை சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர். அதிலிருந்து தப்பிக்கவே, அபாண்டமாக "தினமலர்' நிர் வாகி மீது புகார் தெரிவித்து வருகிறார் உமா. இவர் நடத்தி வரும் நாடகம் விரைவில் அம்பலமாகி, உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

சன் "டிவி,' தினகரன் நோக்கம் என்ன?பத்திரிகை துறையிலிருந்து வெளியேறிய ஒருவரை, "பெண் நிருபருக்கு செக்ஸ் டார்ச்சர்' என்று தினந்தோறும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பது யார் என்பதும் அவர்களைப் பற்றியும் எல்லாருக்கும் தெரியும்.இவர்களின் பின்னணியில் தான் உமா செயல்பட்டு வருகிறார். தினமலர் இதழை பலவீனப்படுத்த சன் "டிவி' மற்றும் "தினகரன்' என்ற நாளிதழ் பல வகைகளில் இடையூறுகளை செய்து வந்தது. அதில் எல்லாம் அவர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது

மேலும் செய்திக்கு "தினமலர்.."

8 comments:

ilavanji said...

சிவபாலன்,

// முழுமையாக படுக்கலாம். //

செய்தில கிளுகிளுப்பு பத்தலையா?! ஹிஹி... :))

சிவபாலன் said...

தினமலர் வலைதளத்தில் பொது செய்திகள் பிரிவில் இந்த செய்தியை முழுமையாக படிக்கலாம்.

Anonymous said...

தினமலர் படித்தால் தூக்கம் வருகிறது என சொல்லாமல் சொல்கிறார் சிவபாலன்.

:))

சிவபாலன் said...

பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

மாற்றி விட்டேன்.

டி, டு.. எவ்வளவு வித்தியாசம்..

சிவபாலன் said...

அனானி,

:)

சிவபாலன் said...

இளவஞ்சி,


//செய்தில கிளுகிளுப்பு பத்தலையா //

Ha Ha Ha..

Sundar Padmanaban said...

//டி, டு.. எவ்வளவு வித்தியாசம்//

ஆமா. 'தலைநகர் டில்லியில் குண்டு வெடித்தது' என்ற தலைப்புச் செய்தியில் தவறுதலாக 'டு'வுக்குப் பதிலாக 'டி' அச்சாகிவிட்டது என்ற செய்தியை சில வருடங்களுக்கு முன்பு தினமலரில் வாசித்த நினைவு!

சிவபாலன் said...

வற்றாயிருப்பு" சுந்தர்,


//டில்லியில் குண்டு வெடித்தது' //


இரசித்தேன்.. சிந்தித்தேன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...