.

Wednesday, April 4, 2007

சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி

"கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை" -- சச்சின் ஆதங்கம்

முழு விவரங்களுக்கு

6 comments:

Anonymous said...

It seems like they are trying to get sympathy from people. Why can't they say that they made mistake and appologize (they had to appologize because they didnt practice enough) to people and say something like "until we win a world cup we will not do any commericals". that would something to hear.

SurveySan said...

Its silly to blame the players for acting in commercials.

Is it a fact that they spent time for commercials and not really practiced? I think thats not true.
I am sure they practiced.

losing a game is no big deal. Everyone cannot win guys.

Sachin, has given us all so many cherishable moments in his 15+ years career.
Lets not forget all his hard work and hundreds of match winning effort.

Its sad to bash the guys, for stupid reasons.

Anonymous said...

அணியை விட தனிமனிதர் பெரியவர் அல்ல.

அணியில் இருக்கையில் கமர்சியலில் நடிப்பது தப்பு இல்லை. ஆனால் கமர்சியலில் நடிப்பதற்கு அணியில் இருக்க முயற்சிப்பதை என்ன சொல்வது.

தோல்வியும், வெற்றியும் பெரிதல்ல, தோல்விக்கு காரணம் அணியில் அக்கறை இன்றி இருப்பது , உள் பூசல்கள் உருவாக்குவது போன்றவையாக இருப்பதை பார்கையில் சிரமமாக இருக்கின்றது.

இந்த பேட்டி கூட தன்னை பற்றி கழிவிறக்கத்தை ரசிகர் மத்தியில் உருவாக்கி போர்டின் முடிவுகளை கட்டுப்படுத்தவே.

சச்சின் முன்பு நன்றாக விளையாடினார், நாங்களும் நன்றாக கை தட்டினோம். இப்போது வேகப்பந்தை விளையாட முடியவில்லை, ஆட்டத்தில் கவனம் இல்லை கை தட்டலை நிறுத்துகின்றோம். அவரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டு தனக்கான அணியின் இடத்தை பற்றிய அச்சம் இன்றி அதே நேரம் ஆட்டத்தில் பொறுப்பின்றி இருப்பதே வருத்ததிற்கு காரணம்.

வரலாற்றில் வாழ்வதை விட்டு விட்டு நடப்பதை நடக்க போவதை பாருங்கள்

Anonymous said...

Empty vessel make more noice!

Tendulkar, it is time for you to exit..


Pls exit with respect

Anonymous said...

surveysan, there is no doubt that sachin was good player but its time for a change and they need to let new blood flow. Plus, i think that they are making too much money from commericals so they don't really care about their salary. So, we need some sort of system that bans people from doing commericials so that they can concentrate more the game.

காளீஸ்வரன் said...

முதலில் நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்...இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணியில் இருந்த ஒவ்வொருவர் மட்டுமல்ல பயிற்சியாளரும் காரணம்.ஆனால் சேப்பலின் இத்தகைய வாக்கியங்கள் அவரது தப்பித்துக் கொள்ளும் மனோபாவத்தினை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.இன்றைய சூழலில் இதுவரை பெரிய அளவில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்திராத சச்சினைக் கூட மனம் வருந்தி பேச வைத்தது மட்டுமே சேப்பலின் சாதனை எனலாம்.அதே சமயம் சச்சினை போன்ற ஒரு அற்புதமான துவக்க ஆட்டக்காரரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் களமிறக்கி ஸ்திரத்தன்மையை குலைத்த பெருமையும் சேப்பலையே சேரும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...