சவூதி அரேபியாவில், குடிமக்களில் உடல்திறன் மேம்பட வேண்டியோருக்கான உதவித்தொகையாக 812 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. இதனால் 1,30,000 பேர் பலனடைவர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 486 மில்லியன் ரியால்களுக்கு இது 326 மில்லியன் இவ்வருடம் அதிகமாகும்.
இவர்களுக்கான வருடாந்திர உதவித்தொகை குடும்பத்தைப் பொறுத்து 10,000 ரியாலிலிருந்து 2000 ரியால்கள் வரை வேறுபடுகின்றன.
இந்த உதவித்தொகை பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதாக சவூதி நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரப் நியூஸ்
Wednesday, June 13, 2007
சவூதி: உடல்திறன்வேண்டுவோர் உதவித்தொகை 812 மில்லியன் ரியால்.
Labels:
சவூதி,
வித்தியாசமானவை
Posted by வாசகன் at 6:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
உடல் திறன் மேம்பட..?
அப்ப, இப்ப அப்படியில்லையா?
//அப்ப, இப்ப அப்படியில்லையா?//
குமார்,
ஆம். மனித அங்கங்களில் ஏதேனும் குறைபாடு உடைய அவர்கள் உடல்திறனில் குறைந்தவர்கள் தானே!
அதனால் தான் மனம் புண்படுவதைத் தவிர்க்க, உடல்திறன் மேம்பாடுவேண்டுவோர் என்று எழுதப்பட்டது.
இப்ப., விளங்கிக்கொண்டீர்கள் தானே?!
Post a Comment