பிராமணர் களால், பிராமணர்களுக் காக, பிராமண ஜெயலலிதாவுக்காக நடத்தப்படுகிற பிராமண ஏடு தினமலர், நாள் தோறும் வாசகர்கள் கடிதம் என்ற பெயரில், தனது ஆசிரியர் குழு மூலம் மொட்டைக் கடிதாசிகளை எழுதி பிரசுரித்து வருகிறது. ஜூன் 11, தினமலர் இதழில், ஒரு கடிதம்... அது, கருணாநிதி ஆட்சியை அந்நியர் ஆட்சி என்கிறது. இந்த அந்நியர் ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் நமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறது. பார்ப்பன பாரம்பரியத்தைக் காப்பாற்ற, அந் நிய ஆட்சியான தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண் டுமாம்! அக்கிரகாரத்துப் பெருச்சாளிகளின் சிந்தனையும், செயல்பாடும் எந்த அடிப்படையில், எந்தக் கண்ணோட்டத்திலிருக்கிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதையே தான் ஜெயலலிதா, 2006 தேர்தல் பிரசாரத்தின் போது, "நடப்பது தி.மு.க., வுக்கும், அ.தி.மு.க., வுக் கும் இடையிலான போட் டியல்ல; இருவேறு பரம்பரைகளுக்கிடையிலான யுத்தம்' என்றார்...
- நன்றி: தினமலர்
Wednesday, June 13, 2007
பிராமண ஏடு தினமலர் - முரசொலி விமர்சனம்
Posted by சிவபாலன் at 9:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
9 comments:
// அக்கிரகாரத்துப் பெருச்சாளிகளின் சிந்தனையும், செயல்பாடும் எந்த அடிப்படையில், எந்தக் கண்ணோட்டத்திலிருக்கிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. //
ம்.
கிறுக்கன் பத்திரிக்கை, கிறுக்கர்களுக்காகவே நடத்தப்படுகிறது.
இது போன்ற செய்திகளுக்காக நான் சற்றுமுன் படிக்க வரவில்லை :(
வேடிக்கையான ( வேதனையான) விமர்சனம்
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இப்படி விமர்சிப்பது அழகா? அவர்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நடத்தும் பத்திரிகை எப்படிப்பட்டது? அதில் பணி புரிபவர்கள் யார்? என்பதெல்லாம் தெரியாமல் ஏதோ குறை கூற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவது தர்மமாகுமா?
//இது போன்ற செய்திகளுக்காக நான் சற்றுமுன் படிக்க வரவில்லை :(
//
Exactly. I too take liberty in suggesting you to avoid such types of news that will hurt a feelings of a section of society.
Thanks and regards,
anony munna
அனானி
இந்த செய்தி முரசொலியில் இருந்து எடுத்து போடவில்லை. தினமலரில் இருந்து எடுத்து போடப்பட்டது.
appo inime nanga ellaam dinamalar padikka maattom
பார்ப்பனர்களுக்கும்,பார்ப்பனர் பத்திரிக்கை பலத்திற்கும் பயந்து கிடந்த அரசியல் வாதிகள் அவை வெறும் வெத்து வேட்டு என்று இந்தத் தேர்தலில் புரிந்து கொண்டு விட்டனர்.
அது தான் சோமாரி,நரசிம்மன் ராம்,குருமூர்த்தியின் கூட்டு ஆலோசனைகளும் குற்றவாளிக் கூண்டு புகழ் சுப்புணியும் சேர்ந்த தேர்தல் வியூகம்.
தமிழ்,தமிழினத்தலைவர்கள் என்றாலே விஷத்தைக் கொட்டும் பொய் மலர் பற்றி முரசொலி எழுதியுள்ளது இப்போது வெளியே துணிவுடன் சொல்லியுள்ள உண்மைதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதை குறை சொல்வோர் பொய் மலருக்கு ஓய்! உம்ம உஞ்ச விருத்தியே தமிழர்களிடந்தான்!அவா போட்டதையே துண்ணுட்டு அவாளையே அசிங்கமா எழுதுனா எப்படிங்காணும் பொறுத்துக்குவா என்று சொல்லுங்களேன்.
முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?
தினமலர்பத்திரிகையை பார்ப்பனர்கள் பத்திரிகை என்று கூறுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் முதலாளிகள் பார்ப்பனர்களாக இருக்கலாம்; ஆனால் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நேற்றல்ல அந்த பத்திரிகை துவங்கிய நாளிலிருந்தே அதில் முக்கிய பதவிகளை வகித்த பலரை எனக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களில் சிலருடைய பெயர்களையும் அவர்கள் வகித்த பதவிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். துவக்க காலத்தில் தினமலரில் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் திரு. மைக்கேல், பாலகிருஷ்ணன், உமைதாணு. அதன் பிறகு தற்போது திரு. இளங்கோவன், திரு. லெனின், திரு. பால்ராஜ், திரு. ரமேஷ்குமார், என்று பலரும் செய்திப்பிரிவு மற்றும் நிருபர் பிரிவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இன்று உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான தினமலர் இணை தளப் பொறுப்பாளரும் பிராமணர் அல்ல. இதேபோல் அலுவலக நிர்வாகிகளாக திரு. பீட்டர், திரு. அமல்ராஜ், திரு. பாலமுருகன் போன்றவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றும் அதே பொறுப்பில் இருந்து வருகிறார்கள். தொழில்நுட்ப பிரிவிலும் திரு. ஜோசப் போன்றவர்கள் இருக்கின்றனர். புகைப்பட நிபுணர்களாக விளங்குபவர்கள் திரு. முருகராஜ், திரு.சாதிக்.விற்பனை பிரிவில் பணியாற்றியவர்கள் திரு. சாலமன் ஜெபராஜ் போன்றவர்கள். இதைöல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தினமலர் நாளிதழில் பணியாற்ற திறமை மட்டும்தான் தேவை; பிராமணர் என்ற ஜாதியில்லை என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?
தினமலர்பத்திரிகையை பார்ப்பனர்கள் பத்திரிகை என்று கூறுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் முதலாளிகள் பார்ப்பனர்களாக இருக்கலாம்; ஆனால் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நேற்றல்ல அந்த பத்திரிகை துவங்கிய நாளிலிருந்தே அதில் முக்கிய பதவிகளை வகித்த பலரை எனக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களில் சிலருடைய பெயர்களையும் அவர்கள் வகித்த பதவிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். துவக்க காலத்தில் தினமலரில் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் திரு. மைக்கேல், பாலகிருஷ்ணன், உமைதாணு. அதன் பிறகு தற்போது திரு. இளங்கோவன், திரு. லெனின், திரு. பால்ராஜ், திரு. ரமேஷ்குமார், என்று பலரும் செய்திப்பிரிவு மற்றும் நிருபர் பிரிவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இன்று உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான தினமலர் இணை தளப் பொறுப்பாளரும் பிராமணர் அல்ல. இதேபோல் அலுவலக நிர்வாகிகளாக திரு. பீட்டர், திரு. அமல்ராஜ், திரு. பாலமுருகன் போன்றவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றும் அதே பொறுப்பில் இருந்து வருகிறார்கள். தொழில்நுட்ப பிரிவிலும் திரு. ஜோசப் போன்றவர்கள் இருக்கின்றனர். புகைப்பட நிபுணர்களாக விளங்குபவர்கள் திரு. முருகராஜ், திரு.சாதிக்.விற்பனை பிரிவில் பணியாற்றியவர்கள் திரு. சாலமன் ஜெபராஜ் போன்றவர்கள். இதைöல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தினமலர் நாளிதழில் பணியாற்ற திறமை மட்டும்தான் தேவை; பிராமணர் என்ற ஜாதியில்லை என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
Post a Comment