அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் கை கடிகாரம் பறிப்பு.அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் அரசு முரை பயணமாக அல்பெனியா நாட்டிற்க்கு சென்றார் அங்கு ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஜார்ஜ்புஷ் பொது மக்களை நேரில் சந்திப்பதற்க்காண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது ஜார்ஜ்புஷ் அனிந்திருந்த கைகடிகாரத்தை ஒரு மர்மநபர் பறித்ததாக தனியார் தொலைகாட்ச்சி செய்தி ஒன்றில் கூறப்பட்டது.ஆனால் இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
சன் தொ.கா செய்தி.
Wednesday, June 13, 2007
ஜார்ஜ்புஷ்ஷின் கைகடிகாரம் அபேஷ்.
Labels:
அமெரிக்கா,
வித்தியாசமானவை
Posted by Adirai Media at 10:56 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
இதை பிபிசி தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். ஒரு மெஜிக் நிபுணர் இதை எப்படி செய்வது என்றும் செய்து காண்பித்தார். பாவம் Bushக்கு நேரம் சரியில்லை
petrol thirudanukke vaa...
இதை அபேஸ் எனக் கூறி எடுத்தவரை அசிங்கப்படுத்தக் கூடாது. இது ஆர்வக் கோளாறு;. 70 களில்
சீர்காழியார் யாழ்ப்பாணம் வந்த போது, ஒரு நாதஸ்வரக் கலைஞர் வீட்டுக்கு விஜயம் செய்தார்; அப்போ
கால் செருப்பைக் வெளிவாசலில் கழட்டி விட்டு உள்ளமர்ந்து அளவளாவும் போது, பெருந்திரளாக இரசிகர்கள் அவரைப் பார்க்க முட்டி மோதினார்கள்.(அடியேனும் ஒருவன்) வாசலில் நிறைய செருப்பும் சேர்ந்து விட்டது;
சீர்காழியார் திரும்பும் போது செருப்பைத் தேடினால் ;காணவில்லை.
அவர் உடனே " அன்பு மிகுதியில் யாரோ எடுத்து விட்டார்கள்" எனக் கூறி வெறுங்காலுடனே சென்று வண்டியில் ஏறினார்.
நிச்சயம் அது களவல்ல ஆர்வமிகுதி...
video - YouTube - Bush in Albania 2007 - Cheering in Fushe Kruja
from - The mystery of wristwatch one from Guardian Unlimited: News blog
Post a Comment