தங்கள் நிகர சொத்து ஒரு மில்லியன் டாலர்கள் (ரூ 4 கோடி) உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாகும். மெர்ரில் லின்ச் மற்றும் காப் ஜெமினியின் உலக வளமை அறிக்கையின்படி சிங்கப்பூரில் பணக்காரர்களின் வளர்ச்சி 21.2 சதமாகவும் இரண்டாவதாக இந்தியாவில் 20.5 சதமாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.
அறிக்கை விவரங்களுக்கு..- Daily News & Analysis
Thursday, June 28, 2007
இந்தியாவின் மில்லியனர்கள் இலட்சத்திற்கும் மேல்
Labels:
இந்தியா,
பொருளாதாரம்,
வணிகம்
Posted by மணியன் at 6:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
இந்த எண்ணிக்கை் பங்கு சந்தை கீழிறிங்கினால் தானே இறங்கிவிடும் :(
நூறு கோடியில் ஒரு இலட்சம் 0.01 சதம் தானே, மற்றவர்கள் ? வறுமைக்கோட்டின் கீழிருந்து எத்தனை பேர் மேலேறினார்கள் ?
--------பணக்காரர்களின் வளர்ச்சி இந்தியாவில் 20.5 சதமாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.------------
அதுசரி,
ஏழைகளின் வளர்ச்சி % ?
Post a Comment