ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருக்கும் குனான் கிராம மக்கள் 17வயது சிறுமியை வன்புணர முயன்ற இரு இராணுவ வீரர்களைப் பிடித்து மொட்டையடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் தரப்பிலும் இராணுவ தரப்பிலும் விசாரணைகள் ஆணையிடப்பட்டுள்ளன.
கட்டந்த 17வருடமாக காஷ்மீர் பகுதியில் நடந்துவரும் பதட்ட நிலையில் முதன் முறை கிராம மக்கள் இராணுவ வீரர்களுக்கு தண்டனை தந்த விவகாரம் நடந்துள்ளது.
Two army men paraded naked in Kashmiri village
Jawans paraded naked for rape attempt
Soldiers accused of rape
Thursday, June 28, 2007
இராணுவ வீரர்களை தண்டித்த கிராமம்
Labels:
இந்தியா,
இராணுவம்,
சட்டம் - நீதி,
சமூகம்
Posted by சிறில் அலெக்ஸ் at 3:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
7 comments:
i really welcome this kind of things..People as a community should stand against every unjust things..
weldone Villagers..
எதுக்கு மொட்டை?
திரும்ப முடி வளர்ந்தால் அடையாளம் தெரியாமல் போகலாம் அல்லவா?
ஒருவேளை உள்ளூர் முறையோ என்னவோ.
தண்டனை கொடுத்தது சரி ஆனால் சட்டத்தை கையில் எடுத்தத்தை எப்படி ஞாயப்படுத்த முடியும்?
This is Indian Army.
எல்லாம் சரி!
இதைச் செய்தவர்களில் ஒரு சிலர்; இன்னும் சில மாதத்தின் பின் உயிரோடு இருக்கிறார்களா?
எனப் பாருங்கள்; அடிப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கியே தீருவார்கள்;
அதுவும் நம் நாட்டு இராணுவங்கள் இதில் கைதேர்ந்தவர்கள்.
சமீபத்தில் விகடனில் படித்திருக்கலாம்; இராணுவ கணனிப் பிரிவில் வேலை பார்த்த தமிழர்
பண மோசடியைக் கண்டுபிடித்ததால் , அவரை ஆள்வைத்துக் கொலை செய்தது.
இப்படிப் பலர் சக இராணுவத்தாலே கொல்லப்படும் போது. இந்த ஏழைகள் எம்மாத்திரம்.
அவர்களுக்காக நான் ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.
உயிரோடு கொழுத்த வைத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியும் மிருகங்களும்; அவர்களைப்
பாதுகாக்கும் பெரியபதவியிலுள்ள அப்பன்களும் உள்ள நாட்டில்; இந்த இராணுவம் எப்படித்
திருந்தும்.

//தண்டனை கொடுத்தது சரி ஆனால் சட்டத்தை கையில் எடுத்தத்தை எப்படி ஞாயப்படுத்த முடியும்?//
:-((
//தண்டனை கொடுத்தது சரி ஆனால் சட்டத்தை கையில் எடுத்தத்தை எப்படி ஞாயப்படுத்த முடியும்?//
innaaa law pointu!! eppadi sindhikkareenga!! idhellaam iyarkaya varudhu ille!!
Post a Comment