.

Tuesday, July 17, 2007

நிர்வாணமாக இயற்கை ஆர்வலர்கள் முகாம் - படம்


கோபன்ஹேகன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிர்கே ஹிலிஞ்சில் இயற்கை ஆர்வலர்கள் முகாம் நடக்கிறது. அங்குதான் ஆண்டுதோறும் கூடும் ஆண்களும், பெண்களும் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கோடையை கொண்டாடுகின்றனர். இதமான வெப்பத்தை அனுபவித்துக் கொண்டே, பீரையும் உள்ளே தள்ளுவார்கள் இவர்கள்..


மேலும் செய்திக்கு "தினகரன்.."

12 comments:

சிவபாலன் said...

இயற்கை ஆர்வலர்கள் ???

அது சரி!?

Thekkikattan|தெகா said...

முற்றும் துறந்த முனிகள் இவர்கள் தானோ...!

Subbiah Veerappan said...

இயற்கை ஆர்வலர்களா?
சிரிப்புத்தான் வருகிறது!
வருடம் 365 நாட்களும் இப்படித் திரிய அவர்கள் தயார் என்றால் - அப்பொது வேண்டுமென்றால் அப்படிச் சொல்லலாம்!

சிறில் அலெக்ஸ் said...

இவங்களப் பாத்தா துண்டக் காணோம் துணியக்காணோம்னு ஓடி வந்தவங்கமாதிரி தெரியுதே..

வயசான காலத்துல கண்பார்வை மங்கலாகும்ணு சொல்வாங்க...

:))

சிவபாலன் said...

//வருடம் 365 நாட்களும் இப்படித் திரிய அவர்கள் தயார் என்றால் - அப்பொது வேண்டுமென்றால் அப்படிச் சொல்லலாம்! //


:))

கோவி.கண்ணன் said...

அந்த ஊரில் கழுகள், காக்காக்கள் இல்லை போலும், தைரியமாக இருக்காங்க.
:)))

சின்ன வயசில் அம்மணமாக இருந்தால் காக்கா கொத்திக் கொண்டு போய்விடும் என்று ஆடை அணிய சொல்லுவார்கள்.

:))))

லக்கிலுக் said...

இந்தப் படத்தை போட்டதுக்கு பதிலா என் தலையிலே கல்லை தூக்கி போட்டிருக்கலாம் சிவபாலம் :-(

முரளிகண்ணன் said...

ரொம்ப ஓவர்

சிவபாலன் said...

லக்கி

நீங்க வேற இங்கே அதுக்குன்னு தனி கடற்கரை இருப்பதாக கேள்வி! அவனுக ஊரில் அனுமதிக்கிறாங்க.. திரியாரானுக..

என்னமோ..

Anonymous said...

//முற்றும் துறந்த முனிகள் இவர்கள் தானோ...! //

முற்றும் துறந்த சனிகள் இவர்கள் தானோ... என்று சொல்லுங்கள், சரியாய் இருக்கும். உடுக்கையை துறப்பதிலே மட்டும் இயற்கையை வெளிப்படுத்தும் இவர்கள் உல்லாச உபகரணிகளிலெல்லாம் செயற்கையையே பாவிப்பது ஏன்? வக்கிர புத்திதானே...!
ஜகன்
தோஹா, கத்தார்.

Anonymous said...

நாம ரொம்ப ஒழுங்குதான்.
http://www.flickr.com/photos/chrispryor/522876790/

Anonymous said...

Jagan,
U asked What I thought!
They don't want any covering for the body, but wears sunglasses !


Babu

-o❢o-

b r e a k i n g   n e w s...