.

Thursday, August 30, 2007

அறிவியல் இன்று - 30/08/2007

சிலந்தி மனிதனை போல் சுவற்றில் ஏறலாம்
--------------------------------------------
புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை (Spider man) போல வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம். அப்படி நடக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை பற்றிய செய்தி இதோ




உங்கள் தூக்கம் பார்த்து ஏழுப்பி விடக்கூடிய அலாரம்
-----------
----------------------------------------------
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பாமல் தூக்கம் கம்மியாக இருக்கும் நேரத்தில் எழுப்பி விடக்கூடிய அலாரம் பற்றி தெரிய வேண்டுமா??
இந்த செய்தியை படியுங்கள்.



வயது வித்தியாசம் குழந்தை பெற முக்கியம்
-------------------------------------------------
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் அவர்கள் குழந்தை பெறுவதை பாதிக்கும் என இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆஸ்த்திரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்

2 comments:

Boston Bala said...

---செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம்.---

இதனால் என்ன பயன்? என்ன விதமான இடங்களில் இந்த நுட்பம் (மனிதனுக்கு) உபயோகமாகும்?

CVR said...

@பாஸ்டன் பாலா
அதற்கு நம் கற்பனை மட்டுமே எல்லை!!

இதை வைத்துக்கொண்டு சுவற்றில் சுலபமாக ஏறி மூலை முடுக்குகள் எல்லாம் ஒட்டடை அடிக்கலாம்.

போர் அடித்தால் மொட்டை மாடி வரை சுவற்றில் படர்ந்து ஏறி இறங்கலாம்.

உங்கள் தங்கமணி அடிக்க வந்தால் தாவி ஏறி தப்பித்துக்கொள்ளலாம்!!

இப்படி எத்தனையோ!!

நான் கொடுத்திருக்கும் சுட்டியில் பார்த்தால், விண்வெளி ஆராய்ச்சியில் இருந்து உயர்ந்து நிற்கும் கட்டிடங்களின் ஜன்னல்கள் சுத்தம் செய்வது வரை இந்த தொழில்நுட்பம் உபயோகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்!! :-)

-o❢o-

b r e a k i n g   n e w s...