உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்..
பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில் தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்க தேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சவூதி அரேபியாவில் தான் அதிகபட்சமாக 1.116 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் 791, மலேசியா 545, பிரிட்டன் 239, அமெரிக்கா 194, குவைத் 106, பஹ்ரைன் 101, செக்கோஸ்லோவேகியா 37, ஸ்லோவேகியா 100 ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்.........
Friday, March 9, 2007
உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு
Posted by கவிதா | Kavitha at 11:44 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment