பாலியல் பலாத்காரம் செய்தவர்களை குற்றஞ்சாட்ட மரபணு சோதனை பயன்படுகிறது. இனிமேல் இந்தப் பரிசோதனையை, விந்துவின் தேவையின்றியே செய்யலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
BBC NEWS | Health | Test snares rapists without sperm
Friday, March 9, 2007
பாலியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விந்து தேவையில்லை
Labels:
அறிவியல்,
சட்டம் - நீதி,
பெண்கள்
Posted by
Boston Bala
at
10:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
அட வயித்தில புளியைக் கரைக்காம சும்மா இருங்கப்பா!
புள்ளிராஜா
பாபிள்,
இங்கிலாந்தில் முதல் த்டவையாக குற்றத்தை நிரூபிக்க பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை படித்தவுடன், ஏதோ உங்களை மாதிரி பதிவர் எவராவது விரிவாக விளக்குவார்கள் என்னும் நம்பிக்கை இருந்ததால், இரண்டே வரியில் தொடுப்பு மட்டும் கொடுத்து விட்டேன்.
செய்தியே self-explanatory-யா இருக்குன்னு நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை, விந்து இருந்தால் தான் குற்றவாளியா நிரூபிக்கமுடியும்னு இருந்திருக்கும். இப்ப அது இல்லாமலும் மத்த components மூலமா, உதாரணத்துக்கு White Blood Cells-ன் மரபணுவை வச்சு நிரூபிக்கமுடியும்னு சட்டம் கொண்டுவந்திருக்காங்க போலிருக்கு. இது எந்த மாதிரி கேஸ்களில் மிகவும் உபயோகமா இருக்கும்னு யோசிச்சா முதலில் நினைவுக்கு வந்தது வாஸெக்டமி - அதுவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கு!
பாபா, உங்க நம்பிக்கையைக் கெடுப்பானேன் :) அதான் எனக்குத் தெரிஞ்ச விளக்கத்தை எழுதிட்டேன்.
Post a Comment