.

Wednesday, April 4, 2007

ச: சார்க் மாநாடு முடிந்தது

புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007

டெல்லியில் நேற்று துவங்கிய சார்க் மாநாடு இன்று முடிந்து.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூடான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்ற இரண்டு நாள் சார்க் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த மாநாட்டில் சார்க் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்


"Yahoo - Tamil"

2 comments:

சிவபாலன் said...

"சார்க் நாடுகள் ஒரே கரன்சியை ஏற்படுத்த வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்த கருத்து தொடர்பாக அந்நாட்டு பார்லிமென்ட்டில் கடும் அமளி ஏற்பட்டது.
பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக கருத்து தெரிவித்ததாக அதிபர் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இப்பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

Anonymous said...

இலங்கை அதிபர் பண வீக்கம் கட்டுக்குள் அடங்காத நாட்டின் தலைவர்.

இலங்கை தான் சாக் நாடுகளில் அதிகளவு கள்ளப் பணம் அச்சடிக்கிற நாடு .

தமிழர்களை கொல்வதை நிறுத்தும் வரை முன்னேற்றமடைய முடியாத நாடு.

ஒரே பணமா? சும்மா தெருவில் போகிற ஓணானை தலையில் விட்ட கதைதான்.

புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...