.

Thursday, May 31, 2007

'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது'

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம் என்றார்.

முந்தைய சற்றுமுன்: குருவாயூர் கோவில் மீது வழக்கு

NDTV.com: No entry of non-Hindus into temple: Chief priest

4 comments:

Anonymous said...

எல்லா கோவில்களிலும் இப்படி கொண்டு வரப் பட வேண்டு. அப்போ தான் கோவில்களில்
ஒழுங்கு, பக்தியும் உயர்வு பெறும். ஆலயம் என்பது ஆண்டவனை வழிபடும் இடம் தானேயொழிய எல்லோரும் சென்று வேடிக்கை பார்க்கும் விளையாட்டு மைதானமில்லை.

Anonymous said...

ஐயா, "Freemason", "Freemason" என்று ஒரு குழு உள்ளது. அவர்கள் விடுதிகளுக்கு "Lodge" வேறு யாரும் செல்லமுடியாது! இது அமெரிகா அனாலும் சரி இந்தியா அனாலும் சரி. இதை யாராவது கேட்பீர்களா? அவர்கள் கோயில் நிங்கள் யார் இதில் தலையிட?

Anonymous said...

இந்து இல்லாதவனுக்கு கோயில்ல என்ன வேலை? எனக்கு புரியவில்லை. கோவில்ல சைட் அடிக்கவா போறானுங்க.

இப்ப இருக்கற இந்துக்களுக்கே சாமியை பாக்க கூட்டத்துல மணிக்கணக்கா டிக்கெட் போட்டு பாத்துகிட்டு இருக்காணுங்க!

இதுல இந்த பரதேசி கூட்டம் வேற!

சரியான ரவுசுப்பா..

Geetha Sambasivam said...

இதைப்பற்றி "சுகி சிவம்" அவர்கள் தன்னுடைய ஒரு கேள்வி-பதிலில் மிக அழகாய்க் கருத்துக் கூறி இருக்கிறார். "சக்தி விகடன்" பெப்ரவரி அல்லது மார்ச் இதழ்களில், "இளைஞர் சக்தி" பக்கங்களில் வந்திருக்கிறது. கைவசம் புத்தகம் இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்தால் பார்க்கவும். மன அலைகள் மாறுபடுவதால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவே அப்படி ஒரு ஏற்பாடு கோவில்களில் செய்யப் படுவதாய்க் கூறியுள்ளார். அர்த்தம் இதுதான் என்றாலும் அவர் இன்னும் விளக்கமாய்க் கூறி இருக்கிறார். ஏற்புடையதாயே இருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...