.

Thursday, June 28, 2007

விம்பிள்டன்: சானியா மிர்சா இரண்டாம் சுற்றில் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா பதினோராம் தரவரிசையில் உள்ள உருசியாவைச் சேர்ந்த பெட்ரொவாவிடம் 6-2,6-2 என்ற நேர் ஆட்டங்களில் தோற்றார்.

1 comment:

கவிப்ரியன் said...

மன்னிக்கவும்.
உங்களிடம் நிறைய சமாச்சாரம் இருக்கறதா கேள்வி.. அதனால என்னோட இந்த அழைப்பு.. ஒரு 8 போடுங்களேன்...போச்சாது....

-o❢o-

b r e a k i n g   n e w s...