2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் சன்மானமும் புகழுரையும் ஒரு நினைவுத்தட்டும் கொண்டது.
The Hindu News Update Service
Wednesday, June 27, 2007
வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது
Posted by
மணியன்
at
7:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
முத்தியால்பேட்டை மூணாவது சந்தில விருது தர்றாங்கன்னு சொன்னாலும், முந்திக்கிட்டுபோய் மூக்கை நீட்டுற ஆளு நம்ம 'சாமிநாதன்'. மத்திய அரசு விருது சும்மா விடுவானா.. வெட்கங்கெட்ட விளம்பர விஞ்ஞானி....?
Post a Comment