சென்னை நகரில் வைக்கப் பட்டிருக்கும் விளம்பர ஹோர்டிஙகுகளை அகற்றுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளியிடங்களில் விளம்பரம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தொழிலால் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வதாக இவர்களின் சங்கத்தலைவர் ஏஜி நாயகம் கூறுகிறார். ஒவ்வொரு விளம்பரதட்டியும் ஒரு மாதத்திற்கு ஒன்றரை இலட்சத்திற்கு வாடகைக்கு விடப் படுகிறது. தவிர அரசிற்கும் மாதத்திற்கு சதுர அடிக்கு மூன்று ரூபாய் வரியாக வருகிறது.
No hoardings in Chennai: Karunanidhi - Yahoo! India News
Wednesday, June 27, 2007
சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க தடை
Posted by மணியன் at 2:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் நடத்தும் 'Seven Star Enterprises' ெரும்பாலான தட்டிகளின் உரிமையாளர்.
Post a Comment