.

Tuesday, June 12, 2007

ச: கிரிக்கெட்: சந்து போர்டே பயிற்சியாளராக நியமனம்

இந்தியாவின் இங்கிலாந்து,அயர்லாந்து பயணங்களுக்கு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சந்து போர்டே அணி யின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Chandu Borde named manager for England tour - Daily News & Analysis

2 comments:

Anonymous said...

மன்னிக்கவும்,
மேலாளர் வேறு, பயிற்சியாளர்(Coach) வேறு அல்லவா?

மணியன் said...

ஆம், தவறுக்கு வருந்துகிறேன். ஊடகங்களில் கொடுக்கப்பட்ட பரபரப்பில் ஃபோர்டிற்கு பதிலாக போர்டே என்று எண்ணி விட்டேன்.
் மன்னிக்கவும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...