.

Wednesday, June 13, 2007

ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு

2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.

7 comments:

லக்கிலுக் said...

//சென்னை உச்ச நீதி மன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.//

உச்சநீதி மன்றத்தை சென்னைக்கு "சற்றுமுன்" மாத்திட்டாங்களா? இவ்வளவு நாளா டெல்லியில் இருந்ததே?

Anonymous said...

----சென்னை உச்ச நீதி மன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.-----


மன்னிக்கவும்,
சென்னையில் இருப்பது உயர்நீதிமன்றம் தான். உச்சநீதிமன்றம் தில்லியில் அல்லவா?

பொன்ஸ்~~Poorna said...

மன்னிக்க.. உயர்நீதிமன்றம் தான். அவசரத்தில் அப்படித் தட்டி விட்டேன் :) மாற்றி விடுகிறேன்..

நாமக்கல் சிபி said...

//உச்சநீதி மன்றத்தை சென்னைக்கு "சற்றுமுன்" மாத்திட்டாங்களா? இவ்வளவு நாளா டெல்லியில் இருந்ததே? //

அம்மா! ஆட்சில இருந்திருந்தா அதையும் செஞ்சிருப்பாங்க!
:)

சிறில் அலெக்ஸ் said...

எண்ணர்ற எடிட்டர்கள் உள்ள ஒரே செய்தித் தளம் 'சற்றுமுன்...'

:))

நாமக்கல் சிபி said...

//அம்மா! ஆட்சில இருந்திருந்தா அதையும் செஞ்சிருப்பாங்க!
:)
//

நான் சொன்னது எந்த அம்மா மீது நடவடிக்கையோ அந்த அம்மாவை!

நான் ஏதோ இந்த பதிவு போட்ட அம்மாவை சொன்னதா யாராச்சும் கெளப்பி விட்டுடப் போறாங்க!

வவ்வால் said...

சற்று முன் பாலா என்பவர் இதே செய்திக்கு பதிவு போட்டுள்ளார், எனவே செய்திகளை பிந்தி தருவது சற்று முன் -:))
(ச்சும்மா தமாசு ... போட்டிமிகுந்த பதிவுலகில் இப்படி தான் இருப்பாங்க)

இந்த செய்தியில் உள்ள ஒரு சப்டெக்ஸ்ட் என்னவெனில்,

எனக்கென்னமோ மத்திய சட்ட இணையமைச்சர் ரகுபதி(தி.மு.க) உதவிகொண்டு மதுரை இடைத்தேர்தல் சமயமாக பார்த்து இப்படி ஒரு தீர்ப்பை அரசியல் வித்தகர் கலைஞ்ஞர் கொண்டு வந்திருப்பாரோ என்பது தான்!(கலைஞ்ஞர் மட்டும் பாதகமான தீர்ப்பு வந்தால் வந்தால் வாங்கிய தீர்ப்பு என்கிறாரே)

-o❢o-

b r e a k i n g   n e w s...