.

Wednesday, July 11, 2007

மேட்டூர் அணை ஜூலை 25 திறப்பு

காவேரி டெல்ட்டா பகுதி சம்பா பயிர் விவசாயத்தை முன்னிட்டு தமிழக அரசு மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து ஜூலை 25 முதல் தண்ணீர் திறந்துவிட இன்று முடிவு செய்துள்ளது.

Mettur Dam water to be released from July 25-India-The Times of India

1 comment:

Anonymous said...

கர்நாடகம் மழையால் அசடும் வெள்ளமும் வழிவதைப்பார்த்தால் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே அணை திறக்க வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டுக்கு!

-o❢o-

b r e a k i n g   n e w s...