கும்பக்கரை அருவி பகுதியில் குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியானார்கள். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் 13 பேர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் இருந்து திரும்பி வரும் வழியில் கும்பக்கரையில் இறங்கினர். அங்கு அருவியில் தண்ணீர் வராததால் மேலே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் குளித்த சென்னை டி.நகரை சேர்ந்த ஆனந்த், ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த பிரனில் ஆகிய 2 பேர் நீச்சல் தெரியாமல் சிக்கி உயிரிழந்தனர்.
Monday, July 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...



1 comments:
வணக்கம். நீங்கள் எங்கிருந்து இந்த செய்தியை பெற்றீர்கள் என்று எனக்கு சொல்ல இயலுமா..? என் நண்பன் ஒருவன் பெயரும், இடமும் இத்துடன் ஒத்து போய் இருப்பதால் பயமாக இருக்கிறது. அவன் போனும் எடுக்கவில்லை.
Post a Comment