(பழைய படம்)
சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
- தினமலர்
Monday, July 9, 2007
ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ
Posted by சிவபாலன் at 7:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
8 comments:
அப்படி போடு..
இப்பதான் அரசியல் சூடு பிடித்துள்ளது.
அடுத்தது சிபிஐ மற்றும் சிபிஎம் வெளியே வருவாங்களா?..
ஆட்சி மாற்றம் எப்போ?!!
Ha Ha Ha..
//, ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
//
'அன்பு சகோதரி' - என்று
எதுக்கும் இருக்கட்டுமே என்று அன்றே சொல்லி வைத்துவிட்டார் மருத்துவர் இராமதாஸ். அதுதான் இங்கே வேலை செய்யுது போல
:)
பழைய படம்
நன்றி: The Hindu " Business Line"
//'அன்பு சகோதரி' //
Super Comment! Ha Ha Ha..
அரசியலில் இதெல்லாம் சகஜம்..
காங்கிரஸ்க்கு விரைவில் மந்திரி பதவி..இல்லை என்றால் ஆட்சி மாற்றம் உறுதி..
என்ன நடக்குது இங்கே ? அப்போ காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுமா ?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை, வெட்கம், மானம், கொள்கையும் இல்லை .
இப்படியெல்லாம் வாக்குமூலம்/உறுதிமொழி கொடுக்க வேண்டி இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.
என்னதான் நடந்தாலும் மக்களுக்கு ஒன்னும் பெரிய மாற்றம் வரப்போறதில்ல.
இன்றைக்கு டாக்டர் ஐயா சொல்லி உள்ள பதில் என்ன என்றால், இந்த கூட்டணி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதாகும்...
ஆகக்கூடி மீதி விவரங்களை எல்லாரும் புரிஞ்சுக்கலாம்..
இங்கே விஜயகாந்துக்கு நல்ல சான்ஸ்...பேரம் பேச...!!!
Post a Comment