.

Thursday, July 26, 2007

மலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்பட்டது

இஸ்லாம் அல்லது மலேசிய அரசரை புண்படுத்தும் வலைப்பதிவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் ஏவப்படும் என்று மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவின் பொடா போல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் வழக்கு தொடுக்காமலும் வெகுகாலம் சிறையில் வைக்க இந்த சட்டங்கள் உதவுகிறது.

மலேசியாவில் பொதுத்தேர்தல் வரப்போகும் சமயத்தில், விமர்சனங்களை மட்டுறுத்தும் வகையில் இந்த செய்கை இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஜொனாதன் கென்ட் (Jonathan Kent) கருத்து தெரிவித்துள்ளார்.

BBC NEWS | Asia-Pacific | Malaysia cracks down on bloggers

4 comments:

Anonymous said...

எழில் தம்பிய பிடிச்சு உள்ளாற போடுவாங்களா?

Anonymous said...

நல்ல தகவல்...!!

நன்றி !!!

Anonymous said...

///எழில் தம்பிய பிடிச்சு உள்ளாற போடுவாங்களா? //

எழில் தம்பிய எதுக்கு பிடிக்கனும் ? ஏன் அவரை உங்களுக்கு பிடிக்கலையா ?

Anonymous said...

யாரா இருந்தாலும், நமக்கு பிடிக்குதோ இல்லியோ, மத்தவங்களை புண்படுத்திப்பார்த்து மன அரிப்ப சொறிஞ்சி சுகம் காண்றவாள
'புடிச்சு' போட்றலாம். தப்பேயில்லே

-o❢o-

b r e a k i n g   n e w s...