தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.
NDTV.com: Kanimozhi, D Raja take oath
Thursday, July 26, 2007
கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்
Labels:
தமிழ்நாடு,
நாடாளுமன்றம்,
வித்தியாசமானவை
Posted by மணியன் at 1:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
THALAIPPIL THAVARU
ATHU 'IRAJA' ILLAI
THIRUCHI SIVA
//Anonymous said...
THALAIPPIL THAVARU
ATHU 'IRAJA' ILLAI
THIRUCHI SIVA//
உங்கள் பின்னூட்டம் தான் தவறு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவை தலைப்பு குறிக்கிறது
திமுக வின் கனிமொழியும் இ.க.கட்சியின் டி ராஜாவும்....பிளாக்கரின் தலைப்பு சுருக்கமாக இருப்பதற்காக விவரங்கள் விட்டதற்கு வருந்துகிறேன்.
Post a Comment