.

Thursday, July 26, 2007

பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி

வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுவாக்கும் என பாதுகாப்புதுறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் காரணமாக அமைந்த விஞ்ஞானிகளை அதிபர் முஷரஃப்பும் பிரதமர் சௌகத் அசீஸும் பாராட்டினர். இந்த சோதனை பற்றி இந்தியாவிற்கு முன்னதாக தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள உடன்பாடு தானே விழும் (ballistic missile) ஏவுகணைகளுக்கே பொருந்தும். பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் முழுவதும் கட்டுப்பாட்டிலுள்ள (Cruise missile) ஏவுகணையாகும்.

IBNLive.com > Pak test-fires Babur missile, the rival to Brahmos :

2 comments:

சிவபாலன் said...

இந்த தொழில் நுட்பம் பாக் உடையது மட்டுமா? அப்படியாகின் நிச்சயம் இந்தியாவிற்கு விடும் சவால்தான்.

Boston Bala said...

---பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் ---

வளைகுடா போரில் ஸ்கட் என்றார்களே... அந்த மாதிரியா?

-o❢o-

b r e a k i n g   n e w s...