.

Thursday, June 21, 2007

ச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம்

பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல் குடும்பத்தினரின் சேமிப்புக்கள், தென்னாப்பிரிக்காவின் அபார்தீட் எதிர்பாளர்களின் குற்ற விசாரணை ஆகியனவும் அடங்கும்.
இதுபற்றிய முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

மணியன்,
ருவுக்கு முன்னால் உ வரும்ல? உருசியா, உருவாண்டா - மாதிரி? உருக் வேதம்?

மணியன் said...

மாற்றி விட்டேன்.
ருக் வேதமா இல்லை ரிக் வேதமா என்றும் குழப்பம் :(
ரி என்றால் இ முன்னால் வரும் என்று நினைக்கிறேன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...