முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் விதத்தில், முஸ்லிம்களிடையே பன்னிரு சாதிகளாகப் பிரிக்கும் ஆந்திர அரசிற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய முஸ்லிம் செயற் குழுமம் (United Muslim Action Committee) வெளியிட்டுள்ள 'ஃபத்வா'வில் "இது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக நிலை மேற்கொண்டிருந்தது
ஷியா சிந்தனைவாத அறிஞர் ஒருவரும், சன்னி பிரிவு அறிஞர் ஐவரும் கூட்டாக இந்த ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர். மேலும் நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து ஃபத்வாக்களை கோரிப் பெற்று ஒருமித்த கருத்துருவாக்க இருப்பதாக இவ்வமைப்பு கூறுகிறது
மேலும் படிக்க....TOI
Thursday, June 21, 2007
இட ஒதுக்கீடு: முஸ்லிம்களிடையே 'சாதி' பிரிப்புக்கு எதிர்ப்பு.
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா
Posted by வாசகன் at 7:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இட ஒதுக்கீடு மேலும் தள்ளிவைக்கப்பட சாதிகளாக பிரிப்பதாக 'அரசியல்' சதியா?
Post a Comment