உதகையில் புதன்கிழமை நடைபெற்ற பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் தலைவராக ஜி.கே.மணி, பொருளாளராக டி.எஸ்.மன்சூர் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுவரை பொதுச் செயலராக இருந்த தென்.சு.மூக்கையாவுக்கு பதிலாக நா.பாலசுந்தரி புதிய பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தினமணி
Thursday, June 21, 2007
பாமக தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு
Posted by
Boston Bala
at
12:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
மருத்துவரும் அவரோட வாரிசும் இருக்கிற வரைக்கும் யார் செயலாளரா வந்தாலும் அது டம்மி போஸ்ட்தான்.
Post a Comment