.

Friday, February 16, 2007

பேருந்தில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு : 3 பேருக்கு தூக்கு

ஏழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு முழுவிவரம் இங்கே

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சாமுவேல்ஸ்

இந்திய புக்கியுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பான சர்ச்சையில் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பைக்கான மேற்கிந்தியத்தீவுகளின் அணியில் சாமுவேல்ஸ் இடம்பிடித்துள்ளார்.


மேல்விவரங்களுக்கு..

சற்றுமுன்... அறிமுகம்

உலகெங்கும் உடைபடும் செய்திகளை உடனுக்குடன் வலைப்பதிக்கும் முயற்சி இது. செய்திக்கென பல தளங்கள் இருக்கின்றபோதிலும் திரட்டிகளில் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தளம் செயல்பட இருக்கிறது.

சற்றுமுன் வந்த செய்திகள் முக்கியமாக Breaking News வகை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். சில பத்திகளும் செய்தி அலசல்களும் இடம்பெறும். இன்னும் சில சிறப்பம்சங்களை தர இருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் கூட்டு முயற்சி இது.

உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பின்னூட்டமாகதெரிவிக்கலாம்.

குழுவில் சேர்ந்து செயல்பட விரும்புபவர்கள் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் கூடவே உங்கள் பதிவின் சுட்டி மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடவும்.

இந்த முயற்சி பற்றிய மேலான கருத்துக்களை சொல்லுங்கள். செயல்முறை திருத்தங்களையும் சொல்லுங்கள்.

உங்கள் பேராதரவை நாடும்...

சற்றுமுன் குழு.

1975,1979 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத்தீவு அணியினருக்கு பாராட்டு விழா

1975,1979 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத்தீவு அணியினருக்கு பாராட்டு விழா...வரும் 9வது உலகக்கோப்பையை முன்னிட்டு.





மேல் விவரங்களுக்கு

நன்றி : jamaicaobserver.com

-o❢o-

b r e a k i n g   n e w s...