டார்ஃபரில் அமைதிப்படையை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த Gereida-வில் 130,000 அகதிகள் இருக்கிறார்கள்.
போராளிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே அமைதி காக்க ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வீரர்கள் 2004-இல் இருந்து கண்காணிக்கிறார்கள். இதோடு அமைதிப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்கிறது.
BBC NEWS | Africa | AU peacekeepers killed in Sudan
Wednesday, March 7, 2007
சூடானில் அமைதிக்கு மேலும் பின்னடைவு
Posted by Boston Bala at 11:55 PM 0 comments
பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் பீதி
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க, கனடா, அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் கேஸ் கசிவால் பீதி ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்.
http://in.rediff.com/wc2007/2007/mar/07fire.htm -- Rediff
http://content-usa.cricinfo.com/wc2007/content/current/story/284329.html -- cricinfo
Posted by மணிகண்டன் at 11:13 PM 0 comments
நளினி, முருகன் மகள்: சென்னை வர அனுமதிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளியான நளினியை சிறையில் சந்திக்க அவர் மகளுக்கு அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Rajiv murder convict's daughter allowed to visit India
A division bench of Chief Justice AP Shah and Justice K Chandru upheld a writ petition filed by Nalini, the mother of 14-year-old Megara who lives in Colombo, and directed New Delhi to issue her entry permit within four weeks.
Megara was born in a Tamil Nadu prison to Nalini and Sriharan alias Murugan, an operative of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), following their arrests shortly after the May 1991 assassination of Gandhi.
Posted by சிறில் அலெக்ஸ் at 10:50 PM 0 comments
அயோத்தியாவில் ராமர் கோவில், முஸ்லீம்கள் முயலவேண்டும்: பா.ஜ.க
அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்களே முயலவேண்டும் என பா.ஜா.க அறிவித்துள்ளது.
BJP wants Muslims to take initiative in building Ram temple
We want a Ram Temple there. It is a matter of our faith. Muslims should take initiative towards that goal," Singh said as party's Minority Morcha president Shahnawaz Hussain took charge.
In a candid admission, the BJP president acknowledged that his party does not enjoy support of a majority of Muslims in the country.
Posted by சிறில் அலெக்ஸ் at 9:23 PM 0 comments
சிக்கன் சாப்பிட்ட பீஃப்
கல்கத்தா அருகே ஒரு கிராமத்தில் கோழிகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள மாடு(கன்று) கோழிகளை உயிரோடு தின்றுவருவது தெரியவந்துள்ளது.
CNN
But Ajit Ghosh, the owner of the missing chickens, eventually solved the puzzle when he caught his cow -- a sacred animal for the Hindu family -- gobbling up several of them at night.
"We were shocked to see our calf eating chickens alive," Ghosh told Reuters by phone from Chandpur village, about 240 kilometers (150 miles) northwest of Kolkata.
The family decided to stand guard at night on Monday at the cow shed which also served as a hen coop, after 48 chickens went missing in a month.
Local television pictures showed the cow grabbing and eating a chicken in seconds and a vet confirmed the case.
Posted by சிறில் அலெக்ஸ் at 9:01 PM 3 comments
காஷ்மிரில் வெளிநாட்டு சேனல்களுக்குத் தடை
காஷ்மீரில், கெரில்லா இயக்கங்களின் 'ஆணை'க்கு கட்டுப்பட்டு 4 ஆங்கில டி.வி சேனல்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டார் மூவீஸ், ஸ்டார் வோர்ல்ட், எச்.பி.ஓ மற்றும் சோனி பிக்ஸஸ அகியவை அந்த நான்கும்.
The militant groups, Al-Badr and Al-Madina, asked the cable operators through a statement to pull the channels off air or face consequences.
Posted by சிறில் அலெக்ஸ் at 8:30 PM 0 comments
இந்திய ராணுவம் பின்தங்கியுள்ளது
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள், 15 ஆண்டுகாலம் பின்தங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சிகள் பல்வேறு அரசியல் சர்ச்சைகளால் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த முயற்சியில் குறைந்தது 15 ஆண்டுகளாவது நாம் பின்தங்கியுள்ளோம். இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மாலை முரசு
Posted by சிவபாலன் at 8:28 PM 1 comments
தாஜ்மகாலுக்கு ஆபத்து, பாதுகாப்பு அதிகரிப்பு
தாஜ்மகாலுக்கு ஆபத்து என கிடைத்த தகவல்களின்பேரில் அதற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
Threat to Taj Mahal, security upgraded
"Security from the Yamuna side was also being fortified to prevent any chinks in the system and safeguard the Taj Mahal from any likely attack. Special steps have been taken after intelligence reports indicated of a likely attack on it."
In view of the Taj Mahal coming in the 'high sensitive installations' category like that of the Bhabha Atomic Research Centre, Kalapakkam Power Station, Narora Atomic Power Centre, several other unique steps, besides the regular CCTVs, suspect monitoring, frisking and metal detectors, have also been initiated which are regularly being upgraded, he added.
Posted by சிறில் அலெக்ஸ் at 6:48 PM 0 comments
மும்பையை கலக்கிய ஹர்லி திருமணம்
லிஸ் ஹர்லி- அருண் நயார் தம்பதிகளின் இந்திய திருமணத்திற்கு முன்னோடியாக நேற்று மும்பை கடற்கரை ஓரத்தில் கோத்ரேஜ் நிறுவன அதிபரின் மனைவி பரமேஷ்வர் அளித்த 'பார்ட்டி'யில் ஆங்கில அரசு வம்சாவளியினருடன் இந்தி திரையுலக தாரகைகளும் இந்திய பெருந்தனக்காரரும் கலந்து கொண்டு நகரையே அதிரடித்தனர்.
இந்த செய்தி அந்த பார்டியை விவரிக்கிறது....
இது 300வது பதிவு. ஆதரவுக்கு நன்றி.
Posted by மணியன் at 4:12 PM 0 comments
இந்திய விமானப்படைக்கு கலாம் வாழ்த்து
இந்திய விமானப்படை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு தன் ஆயத்த நிலையையும் திறனையும் காட்டும் விதமாக நடத்திய அணிவகுப்பில்் "நமது விமானப்படை உலகிற்கே ஒரு மாதிரி படையாக 2025இல் விளங்கிட வேண்டும்" என விருப்பம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது ...
Posted by மணியன் at 4:00 PM 0 comments
'இந்துமதம்'் - கிருத்துவ பாதிரிகளின் புனைவு !
ஆஸ்திரேலியா சரித்திராசிரியர் ஜியோஃப்ரி ஒட்டி (Geoffrey A. Oddie ) தன் புதிய புத்தகத்தில் 'இந்துமதம்' என்ற கருத்தை 16/17ஆவது நூற்றாண்டுகளில் வந்த கிருத்துவ பாதிரியார்களும் பயணிகளும் உருவாக்கியதே எனக் குறிப்பிட்டுள்ளார். மதம் என்பதே ஐரோப்பிய சிந்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Book: 'Imagined Hinduism - British Protestant Missionary Constructions of Hinduism, 1793-1900'; Author: Geoffrey A. Oddie; Publisher: Sage Publications; Price: Rs.450.
மேலும்...
Posted by மணியன் at 2:40 PM 0 comments
மகளிர் பிரச்சினைகள் மீது உடனடி கவனம் தேவை -சோனியா காந்தி
பெண் சிசுக்கலை கருவிலேயே கொல்வது, பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வது, வேலை தருவதிலும், வேலை தந்தால் கூலி தருவதிலும் பெண்களுக்கு எதிராக நடப்பது ஆகிய பிரச்சனைகள் மீது ஆட்சியாளர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கரஸ் தலைவர் சோனியா காந்தி வலுயுறித்தினார்.
சர்வதேச மகளீர் தினத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பலவண்ணக் கொடியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துப் பேசுகையில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
மேலும் சோனியா காந்தி பேசியதாவது..
Posted by கவிதா | Kavitha at 10:58 AM 0 comments
பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை
கரூர் அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அப்பெண்ணின் மாமனார், மாமியாரை போலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிய வளர்மதி 2 மாத கர்பமாக இருந்தார், வளர்மதி மரணதிற்கு வரதட்சிணைக் கொடுமை காரணமல்ல, மாமனார் தனது மருமகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதால் இந்த தற்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது..
மேலும்..
Posted by கவிதா | Kavitha at 10:47 AM 1 comments
இந்தோனேஷிய விமான விபத்து : 49 பயணிகள் பலி
ஜகர்த்தா : இந்தோனேஷியாவில் உள்ள யோகியாகர்ட்டாவில் தரையிறங்கிய விமானம் தரையில் உரசியதால் திடீரென தீ பிடித்து 49 பயணிகள் தீயில் கருகி பலியானார்கள்.
முந்தைய செய்தி
Posted by ✪சிந்தாநதி at 10:47 AM 0 comments
ஏப்ரல் 14 முதல் கடற்கரை தரமணி-வேளச்சேரி மேம்பால ரயில் சேவை
சென்னை கடற்கரை பெருங்குடி -வேளச்சேரி இடையே வரும் ஏப்ரல் 14 முதல் மேம்பால ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
மேலும்...
Posted by கவிதா | Kavitha at 10:41 AM 0 comments
தகவல் உரிமை சட்டத்தினால் ஏற்பட்ட பயன்
தகவல் உரிமை சட்டம் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், அதன் பயன்களைப் பற்றி அறிவோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனை கையில் எடுத்து அநியாயம் நடக்கும் இடங்களில் கேள்வி கேட்டு இருக்கிறோம்.
தில்லியில், சீமாபுரி என்னும் இடத்தில், 15 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று தங்கள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியில் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பப்ளிக் பள்ளியும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் மேல் மட்ட மக்களின் குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளிகளில், ஏழை மக்கள் நெருங்க கூட முடியாது. சீமாபுரியில் வாழும் ஷபானா என்னும் பெண், இங்கு இருக்கும் ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்க்க விரும்பி பள்ளியை அனுகிய போது, விண்ணப்பத்தாள் குடுக்க கூட அவர்கள் தயார் இல்லை. ஆனால் சீமாபுரி பெண்கள் தங்கள் உரிமையை எதற்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. எனவே கல்விதுறை அதிகாரிகளிடம் முறையிட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வென்று, இன்று 4 வயது நீத்து, தன் தாயாரின் முயற்சியால் நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசையாம். 'பரிவர்தன்' என்ற ஒரு தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவி இருக்கிறது.
Posted by சிவபாலன் at 9:18 AM 4 comments
10 ஆண்டுகளில் 1000 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்:ஆய்வு
ஒரு ஆய்வறிக்கையின்படி கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 1000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் அவர்களின் குழுவைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
Report: 1,000 journalists killed in past decade
Most of the dead were men who died in their home countries. Nearly half were shot. Others were blown up, beaten to death, stabbed, tortured or decapitated.
The vast majority of those killed were on staff -- 91 percent versus 9 percent freelance, according to a report released Tuesday by the Brussels-based International News Safety Institute.
One in eight of the deaths was prosecuted.
"This report breaks new ground in capturing how dangerous the pursuit of news has become," said Tom Curley, president of The Associated Press.
Posted by சிறில் அலெக்ஸ் at 8:07 AM 0 comments
உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா வெற்றி
ஜமைக்கா: 301 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 38 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஜூய்டரென்ட் 32, ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுவராஜ் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் 182 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ரீக்கர்ஸ் 6 ரன், கர்வீஜர் 14, ஜூய்டரென்ட் 32, வான் புங்கே 4, டஸ்சாடே 31,ஸ்வரன்ஸ்கி 5, டிரோஸ்ட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. கங்குலி 19; சேவாக் 28; உத்தப்பா 20 ; டென்டுல்கர் 61;டிராவிட் 74 ; யுவராஜ் சிங் 14; கார்த்திக் 3; தோனி 21; ஹர்பஜன்சிங் 0 ரன் எடுத்து அவுட் ஆயினர்.
9 வது உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் 13 ம் தேதி துவங்குகிறது. முதல் சுற்று போட்டிகளுக்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன .
source: தினமலர்
Posted by ✪சிந்தாநதி at 7:52 AM 0 comments
இந்தோனேஷியாவில் விமான விபத்து
இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணம் செய்தவர்கள் பற்றிய முழு தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.
CNN BREAKING NEWS
Garuda Indonesia jet in flames after airport crash
He gave no other details, but the Indonesia state news agency Antara said the plane crashed and exploded at 0700 (0000 GMT) and passengers were trapped inside the burning fuselage.
"It is true that a plane caught fire while landing. It happened when it overshot beyond the runway and burst into flames," Yogyakarta provincial secretary Bambang Susanto told Reuters through texted messages.
"The number of passengers is still unclear but we know that there are passengers being treated at the air force hospital," he added.
Posted by சிறில் அலெக்ஸ் at 7:29 AM 1 comments
பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதும் 8 வயது பையன்
ஒரிசா உயர்நீதிமன்றம், மில்லேனியம் பிஸ்மே எனும் 8 வயது நிரம்பிய பையனை இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் HSC (high school certificate) பரிட்சை எழுத அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் உ.பி கல்வித் துறை 7 வயது சுஷ்மா வர்மாவை யுஅர்நிலை இறுதித் தேர்வு எழுத அனுமதித்திருந்தது.
Court allows 8-yr-old to sit for board exam Times of India
Court allows eight-year-old to sit for secondary exam Daily News & Analysis
Minor gets court nod to write board exam Monsters and Critics.com
Posted by சிறில் அலெக்ஸ் at 5:03 AM 1 comments
பஞ்சாப், ஹரியானா: நீர் பங்கீடு பிரச்சனை
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கிடையே நதி நீர் பங்கீடுபற்றிய பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. ஹரியானா முதல்வர் பஞ்சாப் முதல்வரின் கருத்துக்கு ப்அதிலளித்துள்ளார்.
முன்னதாக பஞ்சாப் முந்தைய சட்டங்களை திருத்தவும், ஒப்பந்தங்களை திரும்பப் பெறவும் முயற்சி எடுக்கப் போவதாக அறிவித்திருந்தது.
Haryana Chief Minister vows to give `fitting response' to Punjab
Water war: Haryana seeks Centre's help
Centre cautions Badal on river water Act
Punjab to confront centre over river waters sharing
Posted by சிறில் அலெக்ஸ் at 4:50 AM 0 comments
நியூசிலாந்து பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி
இன்றைய பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி, நியூஸிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகக்கோப்பை, இம்முறை பயிற்சி ஆட்டங்களிலேயெ ஆச்சரியங்களை தர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகக்கோப்பையை வெல்லும் என் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து தோற்றிருப்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியே!
மேலதிக விவரங்களுக்கு
Posted by மணிகண்டன் at 4:16 AM 0 comments
உலக கோப்பை தரவரிசை: ஆஸி. முதலிடம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கென்று தனியாக அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு முதல் இடம் வழங்கப்பட்டு உள்ளது. இலங்கை அணி 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 4-வது இடத்திலும் உள்ளன.
தென்ஆப்பிரிக்க அணிக்கு 5-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 6-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 7-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு 8-வது இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜிம்பாப்வே 9-வது இடத்திலும், கென்யா 10-வது இடத்திலும், பங்களாதேஷ் 11-வது இடத்திலும் உள்ளன. இது இந்த போட்டிக்கு மட்டுமே பொருந்தும்.
MSN - TAMIL
Posted by சிவபாலன் at 1:43 AM 10 comments
ஓராண்டுக்கு பிறகே கெஜட்டில் வெளியிட முடியும் - கருணாநிதி
இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட ஏற்கனவே உள்ள நடைமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும். இறுதி தீர்ப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை காவிரி நடுவர் மன்றத்திடம் 90 நாட்களுக்குள் கேட்க சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், அதற்கு விளக்கம் அளிக்க நடுவர் மன்றத்திற்கு ஒரு ஆண்டு வரை அவகாசம் உள்ளதே. இந்த நடைமுறைகள் முடிந்த பிறகே கெஜட்டில் வெளியிடுவது குறித்த பிரச்னை எழும்
- தினமலர்
Posted by சிவபாலன் at 1:15 AM 0 comments
சென்னை & மதுரை பஸ்களில் ஜி.பி.எஸ் சிஸ்டம் அறிமுகம்
செயற்கைக்கோள் மூலம் பஸ் வந்து கொண்டிருக்கும் இடத்தை பயணிகள் அறிந்து கொள்ள உதவும் ஜி.பி.எஸ் வசதி, சென்னை - மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி தெரிவித்தார்.
இந்த வசதி கொண்ட வாகனங்கள், தற்போது எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதை, பயணிகள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். செயற்கைக்கோள் உதவியுடன் இது செயல்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.
இந்த வழித்தடங்களில் உள்ள முக்கியமான பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் எதிர்பார்க்கும் பஸ் எந்த நேரத்தில், எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஏதேனும் காரணங்களால் பஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், அதற்கேற்ப பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும். இதனால் அவர்களின் நேரம் வீணாவது தவிர்க்கப்படும்.வழியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதுகுறித்து பஸ்சில் இருந்தபடியே கட்டுப்பாட்டு அறைக்கு டிரைவரால் தகவல் தெரிவிக்க முடியும்.
Posted by சிவபாலன் at 12:33 AM 6 comments
b r e a k i n g n e w s...