கரூர் அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அப்பெண்ணின் மாமனார், மாமியாரை போலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிய வளர்மதி 2 மாத கர்பமாக இருந்தார், வளர்மதி மரணதிற்கு வரதட்சிணைக் கொடுமை காரணமல்ல, மாமனார் தனது மருமகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதால் இந்த தற்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது..
மேலும்..
Wednesday, March 7, 2007
பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை
Posted by
கவிதா | Kavitha
at
10:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
//பாலியில் தொல்லையால் பெண் தற்கொலை//
நண்பரே, நீங்கள் பாலி'ய'ல் என்பதை பாலி'யி'ல் என்று எழுதியதால், நான் தலைப்பை வாசித்தவுடன் பாலித் தீவில் ஏதோ நடந்துவிட்டது என்று நினைத்தேன்.
Post a Comment